Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 செப்டெம்பர் 15 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ராணுவ தளபதியின் வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையினை எதிர்கொள்ள வருகைதந்திருந்த முன்னாள் ராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்சேகா கையசைத்தவாறு நீதிமன்றை விட்டு வெளியேறுவதையும், அரசதரப்பு உறுப்பினர்களான டளஸ் அழகபெரும, விமல் வீரவன்ஸ மற்றும் அலவி மௌலானா ஆகியோர் வழக்கு விசாரணையை பார்வையிட வருவதனையும் படங்களில் காணலாம். Pix: Nisal Baduge
3 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago