A.P.Mathan / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் 104ஆவது பிறந்ததின நினைவு விழா இன்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள ஜே.ஆர்.ஜெயவர்த்தன நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ‘ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் ஐக்கிய தேசிய கட்சியும்’ என்ற நினைவு நூல்பற்றி கலந்துரையாடுவதை படங்களில் காணலாம். Pix: Indrarathna Balasurya


8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago