Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 06 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று புதன்கிழமை, பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்னால் இடம்பெற்றது.
ஆசிரிய சேவை உதவியாளர்கள் என்ற அடிப்படையில் மாதம் மூவாயிரம் ரூபா சம்பளத்துக்கு இணைத்துக்கொள்ளப்பட்டவர்களை, ஆசிரியர் சேவை சட்டமூலத்தின் பிரகாரம் ஆசிரியர் சேவை 3 - 11இல் நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரியே இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்புவதை படங்களில் காணலாம். Pix by :- Kushan Pathiraja



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .