Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 11 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டப் பேரணி இன்று மாலை கொழும்பு, ஹைட்பார்கிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலைவரை இடம்பெற்றது.
எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. Pix by :- Kushan Pathiraja
Royce Tuesday, 12 October 2010 11:14 AM
மக்கள் போராட்டம் வெற்றி பெரும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
40 minute ago
02 Jul 2025