2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

மறைந்த வீரர்களுக்கு கௌரவம்...

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 14 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இராணுவ சேவையில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த வீரர்களை கௌரவிக்கும் வகையில் "உத்தம பூஜா" என்ற பெயரில் பதக்கம் வழங்கும் நிகழ்வு இன்று காலை பனாகொட இராணுவ முகாமில் இடம்பெற்றது.

அந்தவகையில், மறைந்த முன்னாள் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவின் பாரியார் உட்பட மறைந்த வீரர்களின் உறவினர்களுக்கு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பதக்கம் வழங்கி கௌரவிப்பதை படங்களில் காணலாம். Pix by :- Pradeep Pathirana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .