2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

புகையும் அனல்மின் நிலையம்...

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கற்பிட்டி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தின்போது, தொழில்படாத நிலையிலிருந்த புகைபோக்கியினூடாக கரும்புகை வெளியேறுவதையும் விமானபடையின் ஹெலிகொப்டர் நோட்டமிடுவதையும் படங்களில் காணலாம்.

அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவிக்கப்ட்டிருக்கிறது. நவம்பர் 17ஆம் திகதி ஜனாதிபதியினால் இந்த அனல்மின் நிலையம் திறந்துவைக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .