Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெஹிவளை, தேசிய மிருகக்காட்சிசாலையில் கடந்த 22ஆம் திகதி வங்கப் புலியொன்று குட்டி ஈன்றது. அந்தக் குட்டிப் புலிக்கு பால் கொடுப்பதற்கு அதன் தாய்ப் புலி மறுத்து வந்த நிலையில் குட்டிப் புலிக்கான புலிப்பாலை மிருகக்காட்சிசாலையின் நிர்வாகம் வெளிநாட்டிலிருந்து விஷேடமாக வரவழைத்து கொடுக்க நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், தாய்ப்பாலின்றி உள்ள குட்டிப்புலி, வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட புலிப்பாலை புட்டிப்பால் போத்தலினூடாகப் பருகுவதை படங்களில் காணலாம். Pix by :- Indrarathna Balasooriya
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
56 minute ago