2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

நுகர்வோருக்கு இணையத்தள சேவை...

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வர்த்தக மற்றும் நுகர்வோர் அமைச்சினால் இணையத்தள தகவல் மையமொன்று நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்களின் பாதுகாப்பு கருதி நிறுவப்பட்டுள்ள இந்த தகவல் மையத்தி நுகர்வோர் விவகார அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ திறந்து வைப்பதையும் தகவல் மையத்துக்கான இணையத்தளத்தினையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பதையும் படங்களில் காணலாம். Pix by :- Waruna Wanniarachchi


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--