Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2010 நவம்பர் 02 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக மக்கள் முன்னணின் தலைவருமான சரத் பொன்சேகா நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையின் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியை மற்றும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, அவரது பாரியாரான அனோமா பொன்சேகா ஆகியோர் நீதிமன்றத்துக்கு வருகை தருவதை படங்களில் காணலாம். Pix by :- Pradeep Dhilrukshana
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025