Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 நவம்பர் 17 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது தவணைக்கான பதவியேற்பை முன்னிட்டு இடம்பெறவுள்ள தேசிய விழாவுக்கான ஒத்திகைகள் இன்று கொழும்பு, காலி முகத்திடலில் இடம்பெற்றன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகளில் அமைச்சர்களான டளஸ் அலகப்பெரும, பவித்ரா வன்னியாரச்சி மற்றும் முப்படைத் தளபதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்பொது பாடசாலை மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை நிகழ்வுகளுக்கான ஒத்திகைகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. Pix by:- Gayan Amarasekara and Chaminda Hittatiya
2 hours ago
2 hours ago
2 hours ago
18 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
18 Sep 2025