Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 நவம்பர் 18 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 65ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் அதன் தேசிய நிகழ்வு இன்று முற்பகல் அம்பாந்தோட்டை, மாகம்புரவில் நடைபெற்றது.
மாகம்புரவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ துறைமுகம் இன்று முதல் தனது செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த நிலையில் முதலாவது கப்பல் இன்று துறைமுகத்தில் நங்கூரமிட்டது.
நிகழ்வில் ஜனாதிபதி, அவரது பாரியார், புதல்வர்கள், சகோதரர்கள் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முப்படைத் தளபதிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம். Pix by:- Pradeep Pathirana
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago