2026 ஜனவரி 13, செவ்வாய்க்கிழமை

புதிய வர்த்தக மேல் நீதிமன்றம் திறப்பு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 07 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்றாவது வர்த்தக மேல் நீதிமன்றம் இன்று கொழும்பிலுள்ள நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதம நீதியரசர் அசோக தி சில்வா மற்றும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. வர்த்தக ரீதியான வழக்குகள் விசாரணைக்குட்படுத்தப்படுவது தாமதமாகின்ற நிலையிலேயே இந்த நீதிமன்றம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்காக 40 கொடி ரூபா செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Pix by :- Kushan Pathiraja


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .