2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

வெற்றிகரமான வெளியேற்றம்...

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 10 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த மாநாட்டுக்கான இடைக்கால தடை உத்தரவை கோரி கட்சியின் பெந்தர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரஞ்சித் ஸ்ரீலால் விக்கிரமசிங்கவினால் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் அதில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய உட்பட ஏனைய உறுப்பினர்களும் கலந்துகொண்டுவெளியேறுவதை படங்களில் காணலாம். Pix by :- Nishal Baduge


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--