2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஐ.தே.க ஊடகவியலாளர் மாநாட்டில்...

Super User   / 2010 டிசெம்பர் 11 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாளை இடம்பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த மாநாடு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று காலை கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போது, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ, பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய, செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் தயா கமகே ஆகியோர் கலந்துகொண்டனர்.(Pix by Waruna Wanniarachi)   


You May Also Like

  Comments - 0

  • acord4 Sunday, 12 December 2010 08:39 AM

    வெற்றி நிச்சயம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .