2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

இலங்கையில் உலகக் கிண்ணம்...

Super User   / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் வழங்கப்படவுள்ள வெற்றிக்கிண்ணம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்பில் பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட்டது.

இக்கிண்ணம் மருதானை முதல் மொரட்டுவ வரை ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது.

இந்த ஊர்வல நிகழ்வை ஹீரோ ஹொன்டா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (Pix By:Kushan Pathiraj)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--