Menaka Mookandi / 2011 ஜனவரி 10 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
	.jpg)
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2011, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் 'ஒரே தேசம் ஒரே கிண்ணம்' என்ற தொனிப்பொருளில் சர்வமத ஆசிர்வாத நிகழ்வொன்று இன்று கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் பௌத்த மத குருமார்களினால் ஆசிர்வதிக்கப்பட்ட நூல் பந்து ஒன்றில் சுற்றும் நிகழ்வும் இதன்போது ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பௌத்த மதகுரு ஒருவர் பந்தில் குறித்த நூலைச் சுற்றுவதை படங்களில் காணலாம். Pix by :- Pradeep Pathirana
	
	.jpg)
	
	
	
5 minute ago
15 minute ago
24 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
24 minute ago
30 minute ago