2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

கல்விக்கான தேடல்...

Menaka Mookandi   / 2011 ஜனவரி 23 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கல்முனை பிரதேசத்தில்  வீடுகளுக்குள் புகுந்த நீர் பாடசாலை மாணவர்களின் புத்தகப்பையைக் கூட விட்டு வைக்கவில்லை. இந்நிலையில், நனைந்த தமது புத்தகங்களையும் அப்பியாசக் கொப்பிகளையும் பாடசாலை புத்தகப்பைகளையும் மாணவர்கள் உலர வைப்பதில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளத்தினால் மூடப்பட்டிருந்த கல்முனை பிரதேசத்திலுள்ள சில பாடசாலைகள் மிக நீண்ட நாட்களின் பின்னர் நாளை திங்கள் முதல் வழமைக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • Nafar Monday, 24 January 2011 03:22 PM

    இந்த ஆர்வத்தை தொடர்ந்தும் கல்வியில் செலுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X