2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

மக்கள் மகஜர் தயார்...

Menaka Mookandi   / 2011 ஜனவரி 25 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாடசாலை நிர்வாகத்தை பெற்றோர் மீது சுமத்தும் அரசாங்கத்தின் சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் இடம்பெற்றது. இதன்போது குறித்த சுற்றறிக்கைக்கு எதிராக பொதுமக்களிடமிருந்து மகஜரொன்றில் கையெழுத்து வாங்கும் நடவடிக்கையும் இடம்பெற்றது. குறித்த மகஜரில் ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கைச்சாத்திடுவதை படங்களில் காணலாம். Pix By :- Nishal Baduge


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .