2021 மே 06, வியாழக்கிழமை

உப்பளம்...

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 14 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உப்பள உற்பத்தியில் பிரசித்தி பெற்ற மன்னார், மாந்தை பிரதேசத்தில் தற்போது உப்பு உற்பத்தி களைகட்டியுள்ளது. நாட்டில் நிலவிய யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையிலேயே இப்பிரதேசத்தின் உப்பு உற்பத்தி களைகட்டியுள்ளதாகவும் இதனால் வருடமொன்றுக்கு 3500 தொன் உப்பு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யுத்த காலத்தில் வீழ்ச்சியடைந்திருந்த உப்பு உற்பத்தி, தற்போது அபிவிருத்தியடைந்துள்ள நிலையில் அவற்றை நாடு பூராகவும் விநியோகிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மாந்தை உப்பள நிறுவனத்தின் முகாமையாளர் எஸ்.நாகமுத்து தெரிவித்தார். Pix By :- Romesh Madushanka


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .