2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் அமெரிக்க தூதுவர்...

Super User   / 2011 செப்டெம்பர் 22 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா ஏ.புட்டேன் இன்று புதன்கிழமை வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது வவுனியா மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அமெரிக்க தூதுவர் வவுனியா வடக்கு விவசாயிகள் சம்மேளனத்தற்கு பார ஊர்தியொன்றையும் கையளித்தார். (படங்கள்: கபில், ரொமேஷ் மதுசங்க)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .