2021 மே 08, சனிக்கிழமை

கிளிநொச்சியில் நீதிமன்ற கட்டிட திறப்பு

Super User   / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம்,  நீதிவான் நீதிமன்ற கட்டிட தொகுதி மற்றும் வவுனியா மாவட்ட நீதிமன்றம் ஆகியன இன்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா ஆகியோர் இக்கட்டிட தொகுதியை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தனர். (படங்கள்: கபில், ரொமேஷ் மதுசங்க)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X