A.P.Mathan / 2011 ஒக்டோபர் 04 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று மாலை ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று புனித தந்த வழிபாட்டில் ஈடுபட்டார். ஜனாதிபதியுடன் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, எஸ்.பி.திசநாயக்க மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயக்க ஆகியோரும் வழிபாட்டில் ஈடுபட்டனர். Pix: Chandana Perera
2 hours ago
2 hours ago
6 hours ago
kulathooran Tuesday, 04 October 2011 10:36 PM
ஜனாதிபதி, மன்னார் எரி வாயு கண்டுபிடிப்பு ஏமாற்றமாக இருக்க கூடாது என பிரார்திக்கிராரோ?
Reply : 0 0
reemco Wednesday, 05 October 2011 12:05 AM
அவர் எப்படி பிரார்த்தித்தாலும் உமக்கு என்னய்யா வந்தது?
Reply : 0 0
kulathooran Wednesday, 05 October 2011 12:58 AM
reemoo, நல்லா இருக்கு? நாட்டு ஜனாதிபதியின் பிரார்த்தனையில், குடிமகனுக்கு அக்கறை இருக்ககூடாதா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago