2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

கரைவலை மீன்பிடிப்பு...

Menaka Mookandi   / 2011 நவம்பர் 18 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் மாவட்டத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசமான உடப்பு மற்றும் அதன் சுற்றுப்புர கிராமங்களிலும் தற்போது கரைவலை மூலம் மீன் பிடித்தொழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்து வரும் 5 மாதங்களுக்கு அதிகளவான மீன்கள் இப்பகுதியில் பிடிக்கப்படுவதுடன் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். இப்பகுதிகளில் மீனவர்கள் பாட்டுகளினை பாடி கரைவலையினை மீனவர்கள் கரைக்கு இழுப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .