Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 நவம்பர் 26 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான சைப் எனும் யுத்தக் கப்பல் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை கொழும்பை வந்தடைந்தது. எதிர்வரும் 29ஆம் திகதி வரை இக்கப்பலானது கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ளது. சீனா தயாரிப்பில் பல்வேறுபட்ட நவீன யுத்த உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த கப்பலை கடந்த வருடம் பாகிஸ்தான் கடற்படை கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது. Pix By: Waruna Wanniyaraci
pasha Sunday, 27 November 2011 05:16 AM
நேட்டோ காரன் அங்க குண்டு போட்டு பாகிஸ்தான் காரண கொல்லுறான், இவங்க இங்க வந்து சோ காட்டுறாங்க
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago