2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

வெளியேற்றம்...

Menaka Mookandi   / 2012 நவம்பர் 08 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


புத்தளம், தப்போவ நீர்த்தேக்கத்தின் 20 வான் கதவுகளும் திறக்கப்பட்ட நிலையில், குடாஓயா, கருவலகஸ்வெவ பகுதியிலிருந்து சுமார் 300 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு வெளியேற்றப்படும் மக்களையும் அவர்களுக்கு கடற்படையினர் உதவுவதையும் படங்களில் காணலாம். (ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .