2025 ஜூலை 09, புதன்கிழமை

கேப்பாப்பிளவு மக்கள்...

Super User   / 2012 நவம்பர் 12 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினால் உள்நாட்டில் இடம்பெயர்ந்து மெனிக் பாமில் தங்கவைக்கப்பட்டு இறுதி கட்ட மக்கள் கேப்பாப்பிளவு மாதிரி கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்னர். சுமார் 180 குடும்பங்கள் இந்த கிராமத்தில் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்:பிரதீப் பத்திரன)







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .