2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

கருத்தரங்கில்...

Super User   / 2013 பெப்ரவரி 11 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


மோதலின் போதும் அதன் பின்னரும் நாடுகள் முகங்கொடுக்கும் அரசியல் மற்றும் இராஜதந்திர பிரச்சினைகள் எல்லை தொடர்பான கருத்தரங்கு இன்று திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சர்வதேச உறவுகள் மற்றும் தந்திரோபாய கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த கருத்தரங்கில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சிறப்புரையாற்றினார். (படங்கள்: பிரதீப் தில்ருக்ஷன)
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X