Super User / 2010 ஜூலை 06 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலியில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் ஓய்வு பெறவுள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது.
முத்தையா முரளிதரன் தேசிய கிரிக்கெட் தேர்வாளர்கள் இலங்கைக் கிரிக்கெட் சபை அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, விளையாட்டுத்துறை அமைச்சர் சி.பி. ரத்நாயக்க ஆகியோரின் ஆசிகளையும் அவர் பெற்றுக்கொண்டார் என இலங்கைக் கிரிக்கெட் சபை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
37 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago