2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் கழகத்தை வீழ்த்தியது விமானப்படைக் கழகம்

Super User   / 2010 ஜூலை 16 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் இன்று நடைபெற்ற கல்டெக்ஸ் கிளிபர்ட் கிண்ண றக்பி தொடரில் பொலிஸ் கழகத்தை விமானப்படைக் கழகம் 11-6 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இவ்வெற்றியின் மூலம் விமானப்படைக் கழகம் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(படப்பிடிப்பு: வருண வன்னியாரச்சி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--