2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

இலங்கை அணியினர் மீதான குற்றச்சாட்டை அரசாங்கம் நிராகரிப்பு

Super User   / 2011 மார்ச் 03 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


(சந்துன் ஜயசேகர)

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின்போது இலங்கை வீரர்கள் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டிருக்கலாம் என அரச ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை  அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இலங்கை அணியின் ஒவ்வொரு வீரர் மீதும் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் மேற்படி குற்றச்சாட்டுகள் தனி நபர்களின் கருத்துகளாகும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் நம்பிக்கையையும் ஆசிர்வாதத்தையும் இலங்கை அணி வீரர்கள் கnhண்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரவித்துள்ளார். 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--