A.P.Mathan / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.பி.எல் 2014ஆம் ஆண்டு தொடரின் முதல் 3 போட்டிகளும் கிங்ஸ் 11 பஞ்சாப் அணி வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியை 72 ஓட்டங்களால் வெற்றி பெற்று மூன்றாவது வெற்றியை கிங்ஸ் 11 பஞ்சாப் அணி பதிவு செய்தது. இந்த இரண்டு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பாடிய கிங்ஸ் 11 பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கிளன் மக்ஸ்வெல் 95 (43 பந்துகள், 4 ஓட்டங்கள் 5 , 6 ஓட்டங்கள் 9) ஓட்டங்களையும், சேட்டேஸ்வர் புஜாரா 35 (32 பந்துகள், 4 ஓட்டங்கள் 6) ஓட்டங்களையும், விரேந்தர் செவாக் 30(22 பந்துகள், 4 ஓட்டங்கள் 2 , 6 ஓட்டங்கள் 3) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்களையும், அமித் மிஸ்ரா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 15 minute ago
54 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
54 minute ago
59 minute ago