Editorial / 2019 செப்டெம்பர் 16 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளித்த பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
குறித்த ஆணைக்குழுவின் முன்னால், சுமார் ஒன்றரை மணி நேரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாட்சியம் வழங்கியுள்ளார்.
அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு பிரதமருக்கு சாட்சியமளிக்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை 9.30 மணி அளவில் ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
இதேவேளை, மீண்டும் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையாகவுள்ளார்.


21 minute ago
36 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
36 minute ago
52 minute ago
1 hours ago