Kogilavani / 2021 ஜனவரி 03 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை தங்கமயில் தர்மசாஸ்தா குழுவின் ஐந்தாவது வருட ஐயப்பன் இரதோற்சவ பவனி, தலவாக்கலையில் இன்று (3) நடைபெற்றது.
சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக, இரதோற்சவம் இடம்பெற்றது. இரதோற்சவமானது, மல்லியப்பு செல்வவிநாயகர் கோவிலில் ஆரம்பமாகி, நகர பிரதான வீதியின் ஊடாக தர்மசாஸ்தா பீடத்தை வந்தடைந்தது.
இரதோற்ச பவனியில், லிந்துலை பிரதம வைத்திய அதிகாரி, சுகாதார பரிசோதகர் எஸ். சௌந்தராகவன், தலவாக்கலை பொலிஸ் நிலைய பிரதிப் பொறுப்பதிகாரி ஹெட்டிஆராச்சி,தலவாக்கலை விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் உயரதிகாரி இலங்கரத்ன சிறப்பு இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026