2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

தோட்ட வீடமைப்பு அமைச்சில் ...

Kogilavani   / 2021 ஜனவரி 01 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

2021ஆம்  ஆண்டை வரவேற்கும் முகமாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில், இன்று(1) விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. 
இந்நிகழ்வில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு  வசதிகள் இராஜாங்க அமைச்சருமாகிய ஜீவன் தொண்டமான், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதேவேளை இ.தொ.காவின் தலைமையகமான சௌமிய பவனில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வில், நிர்வாகச் செயலாளரும் மற்றும் உபதலைவரும் சட்டத்தரணியுமான மாரிமுத்து உள்ளிட்ட தலைமை காரியாலய உத்தியோகத்தகர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .