Editorial / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

பயிற்சிச் சுற்றுப்பயணத்துக்காக நவம்பர் 25ஆம் திகதி இலங்கை வந்த இந்தியக் கடற்படைக் கப்பலான ‘நிரீக்ஷக்’, திருகோணமலை துறைமுகத்திலிருந்து நேற்று (03) தாயகம் திரும்பிய போது, இலங்கைக் கடற்படையினர் மரியதை செலுத்தினர்.
இந்தப் பயிற்சிச் சுற்றுப்பயணம் முலம் இலங்கை, இந்திய கடற்படைக்கு இடையிலான ஒத்துழைப்பு, அறிவு, அனுபவப் பரிமாற்றங்கள் மேம்படுத்தப்பட்டன.

28 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
3 hours ago