Menaka Mookandi / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
உள்ளுர் சந்தையில் தேங்காயின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக ஆசிய நாடுகள் பலவற்றிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்தவற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன், தேங்காய்க்கான நிர்ணய விலையொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் நிர்ணய விலையான 30 ரூபாக்கு தேங்காய்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் லொறிகளில் நிர்ணய விலைக்கு விற்பனை செய்யப்படும் தேங்காய்களைக் கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் அணிவகுத்து நிற்பதை படங்களில் காணலாம். Pix by :- Pradeep Dilrukshana
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
4 hours ago
6 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
15 Nov 2025