Menaka Mookandi / 2011 ஏப்ரல் 07 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவக் கண்காட்சியொன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்டது. சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருப்பதை படங்களில் காணலாம். Pix By :- Kushan Pathiraja





19 minute ago
26 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
26 minute ago
43 minute ago
2 hours ago