2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

பிரதேச செயலாளர் நியமனம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 நவம்பர் 26 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏறாவூர் நகர, பிரதேச செயலகப் பிரிவுக்கு தற்போது புதிய பிரதேச செயலாளராக இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த எஸ்.எம். அல் அமீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், இதற்கு முன்னர் இப்பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளராக கடமை புரிந்து வந்தார்.

தற்போது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அல் அமீன், ஏறாவூர் பிரதேச செயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X