Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 03 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ரி.எல்.ஜௌபர்கான்)
காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக 15க்கும் அதிகமான வீதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டிகளில் பயணம் செய்வோர் பெரும் கஸ்டங்களை எதிர் கொண்டுள்ளனர்.
காத்தான்குடி நகரசரபை பிரிவில் அமானுல்லாஹ் வீதி, கபறடி வீதி, மீன்படி இலாகா வீதி, மெத்தைப்பள்ளி லேன், அஹமட் பரீட் மாவத்தை உட்பட பல முக்கிய வீதிகளில் வெள்ள நீர் நிரம்பியுள்ளன.

2 minute ago
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
20 Nov 2025
20 Nov 2025