Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.எல்.ஜௌபர்கான்)
மட்டக்களப்பில் 4 இடங்களில் நாளை 26ஆம் திகதியும் நாளைமறுதினம் 27ஆம் திகதியும் 9 மணிநேர மின்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதேச மின் பொறியியலாளர் திருமதி எஸ்.மேகநாதன் தெரிவித்ததார்.
இரு தினங்களிலும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இம்மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. புன்னைச்சோலை, அமிர்தகழி, குமாரபுரம், கதிர்காமர்வீதி ஆகிய இடங்களிலேயே இம்மின்வெட்டு அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026