Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 26 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு கிரான் தொப்பிகல பகுதியை அண்மித்த மினிமினித்தான்வெளி கிராமத்தில் எஸ்கோ நிறுவனத்தினால் அமுல்செய்யப்பட்ட குடிநீர் விநியோகத் திட்ட அங்குராப்பண நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நினைவுப்படிகத்தை திரைநீக்கம் செய்வதையும், பிரதேச செயலாளர் வீ.தவராசா நீர் சுத்திகரிப்பு நிலையக் கட்டடத்தை திறந்து வைப்பதையும், குடிநீர் பரிசோதனை செய்யப்படுவதையும் படங்களில் காணலாம். எஸ்கோ நிறுவனத்தின் மாவட்டப் பணிப்பாளர் எஸ்.ஸ்பிரித்தியோன் வாகரை கோட்டக் கல்வியதிகாரி எஸ்.குணலிங்கம் ஆகியோரும் படங்களில் காணப்படுகின்றனர்.
.jpg)

39 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
50 minute ago
2 hours ago