Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 04 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜதுசன்)
சுகாதார நிதி முகாமைத்துவம் சம்பந்தமான பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இன்று திங்கட்கிழமை மாலை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் தாய்லாந்துக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.தேவராஜன் தலைமையிலான குழுவில் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்களான ளு.சதுர்முகம், பலகல, திருதமி.குணாளன் ஆகியோர்கள் அடங்குகின்றனர்.
இவர்கள் இரண்டு வாரம் தாய்லாந்தில் பயிற்சி பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025