Super User / 2010 டிசெம்பர் 06 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
	
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஊழியரகளுக்கு கடும் பற்றாக்குறை  நிலவுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர். சி.யோகேஸ்வரன் சற்றுமுன் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் கூறினார்.
	
	இவ்வைத்தியசாலைக்கு  500 உத்தியோகஸ்தர்கள் தேவைப்படுகின்ற போதிலும் சுமார் 300 பேர் மாத்திரமே அங்கு பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார். (KB,YP)
17 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
24 minute ago