2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் தமிழ் இலக்கிய விழா

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த முத்தமிழ் விழா இன்று திங்கட்கிழமை காலை பிரதேச செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் மகஜனாக்கல்லூரி கலையரங்கில் ஆரம்பமாகியது.

மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதம அதிதியாகவும், மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

முத்தமிழ் விழாவின் சிறப்பு நிகழ்வாக தேனகம் சஞ்சிகையும் வெளியிடப்பட்டது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பல்துறை கலைஞர்கள் பலர் விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--