2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

கடமை செய்யாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மீள்குடியேற்ற பிரதியமைச்சர்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 14 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள நிலையில் உரிய பகுதிகளுக்குச் சென்று தமது கடமையை செய்யாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இன்றைய நிலைமையில் அனைத்து அதிகாரிகளும் தமது கடமையினை உணர்ந்து செய்ய வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--