2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் பெருமளவு காவல் அரண்கள் அகற்றல்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 23 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பில் 1990ஆம் ஆண்டு பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்ட    பிள்ளையாரடி, பெரியஉப்போடை, பஸ்தரிப்பு நிலைய சந்தி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட பொலிஸ் காவல் அரண்கள் அகற்றப்பட்டுள்ளன.

ஒரு சில தினங்களில் இக்காவல் அரண்கள் அகற்றப்பட்டமையினால் மக்களுக்கு ஏற்பட்ட சிரமம் தவிர்க்கப்பட்டுள்ளது. காவல் அரண்கள் அமைந்துள்ள கட்டிடங்கள் பிரிக்கப்பட்டு அப்பகுதியில் எவரும் அற்றுக் காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--