Super User / 2011 பெப்ரவரி 15 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு கொழும்பு வீதியில் உள்ள வாழைச்சேனை சந்தியன் சுற்று வளைவில் மைய சைகை கட்டடம் அமைக்கப்படாமையினால் வாகன போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த அசௌகரியத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனால் அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
28 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
1 hours ago