Kogilavani / 2011 ஜூன் 10 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி,ஜிப்ரான்)
மட்டக்களப்பு வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்திற்கு முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் திடீர் விஜயம் ஒன்றினை நேற்று வியாழக்கிழமை மேற்கொண்டார்.
இதன்போது வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் ஆசிரியர்களோடு பாடசாலையின் தேவைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்து கொண்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.
13 minute ago
27 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
27 minute ago
1 hours ago
2 hours ago