2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

மரம் வளர்ப்போம்....

Kogilavani   / 2012 நவம்பர் 16 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

தொப்பிகலை யுத்த வீரர்கள் ஞாபகார்த்த பூங்காவில் தேசத்திற்கு நிழல் மரநடுகை வைபவம் நேற்று  வியாழக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில்,  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், 23வது இராணுவ படைப்பிரிவு கட்டளை தளபதி கே.குருகே, மாவட்ட வன அதிகாரி டி.பி.பிரசாத், உதவி மாவட்ட வன அதிகாரி எம்.ஏ.நபீஸ் உட்பட இராணுவ உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தொப்பிகலை யுத்த வீரர்கள் ஞாபகார்த்த பூங்காவில் பல ஏக்கர் நிலப்பரப்பில் மரநடுகை இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .