2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

டிரக்டர் வீட்டுடன் மோதியதில் பெண் காயம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 19 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


வீதியில் சென்றுகொண்டிருந்த டிரக்டர் வண்டியொன்று வீடொன்றுடன் திடீரென்று மோதியதால் பெண்ணொருவர் காயமடைந்துள்ளதுடன், வீடும் சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவம் மட்டக்களப்பு புதிய காத்தான்குடியிலுள்ள தக்வா நகரில்  இன்று திங்கட்கிழமை முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணை  மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .